01.பெயர் : திருநீலகண்டர்
பிறந்த ஊர்: சிதம்பரம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை,
கார்த்திகை
முக்தி மாதம், நட்சத்திரம் : மார்கழி,
உத்திரம்
02.பெயர் : இயற்பகையார்
பிறந்த ஊர்: பூம்புகார்
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை,
பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் :
மார்கழி, உத்திரம்
03. பெயர் : இளையான்குடி
மாறனார்
பிறந்த ஊர்: இளையான்குடி (சிவகங்கை)
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி,
சதயம்
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆவணி,
மகம்
04. பெயர் :
மெய்ப்பொருளார்
பிறந்த ஊர்: திருக்கோவிலூர்
(விழுப்புரம்)
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி,
அஸ்தம்
முக்தி மாதம், நட்சத்திரம் :
கார்த்திகை, உத்திரம்
05.பெயர் : விறல்மிண்டர்
பிறந்த ஊர்: செங்குன்றூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆவணி,
மூலம்
முக்தி மாதம், நட்சத்திரம் :
சித்திரை, திருவாதிரை
06.பெயர் : அமர்நீதியார்
பிறந்த ஊர்: பழையாறை
பிறந்த மாதம், நட்சத்திரம் : மார்கழி,
சித்திரை
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆனி,
பூரம்
07.பெயர் : எறிபத்தர்
பிறந்த ஊர்: கரூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : வைகாசி,
பரணி
முக்தி மாதம், நட்சத்திரம் : மாசி,
அஸ்தம்
08.பெயர் : ஏனாதி நாயனார்
பிறந்த ஊர்: எயினனூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : பங்குனி,
பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : புரட்டாசி,
உத்திராடம்
09.பெயர் : கண்ணப்பர்
பிறந்த ஊர்: உடுப்பூர்(ஆந்திரா)
பிறந்த மாதம், நட்சத்திரம் :
கார்த்திகை, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் : தை,
மிருகசீரிடம்
10.பெயர் :
குங்கிலியக்கலயர்
பிறந்த ஊர்: திருக்கடையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி,
அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் :
ஆவணி, மூலம்
11.பெயர் : மானக்கஞ்சாறர்
பிறந்த ஊர் : கஞ்சாறூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மாசி,
அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் :
மார்கழி, சுவாதி
12.பெயர் : அரிவட்டாயர்
பிறந்த ஊர் : கணமங்கலம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆனி,
கேட்டை
முக்தி மாதம், நட்சத்திரம் :
தை,திருவாதிரை
13.பெயர் : ஆரையர்
பிறந்த ஊர் : திருமங்கலம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி,
சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் :
கார்த்திகை, அஸ்தம்
14.பெயர் : மூர்த்தி நாயனார்
பிறந்த ஊர் : மதுரை
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை,
விசாகம்
முக்தி மாதம், நட்சத்திரம் :
ஆடி, கார்த்திகை
15.பெயர் : முருகர்
பிறந்த ஊர் : திருப்புகலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் :
கார்த்திகை, கார்த்திகை
முக்தி மாதம், நட்சத்திரம் :
வைகாசி, மூலம்
16.பெயர் : உருத்திரபசுபதி
பிறந்த ஊர் : திருத்தலையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : புரட்டாசி,
சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : புரட்டாசி,
அஸ்வினி
17.பெயர் : திருநாளைப்போவார்
பிறந்த ஊர் : ஆதனூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மார்கழி,
சித்திரை
முக்தி மாதம், நட்சத்திரம் : புரட்டாசி,
ரோகிணி
18.பெயர் : திருக்குறிப்புத்தொண்டர்
பிறந்த ஊர் : காஞ்சிபுரம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை,
அனுஷம்
முக்தி மாதம், நட்சத்திரம் :
சித்திரை, சுவாதி
19.பெயர் : சண்டேசுவரர்
பிறந்த ஊர் : திருச்சேய்ஞலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : வைகாசி,
திருவாதிரை
முக்தி மாதம், நட்சத்திரம் : தை,
உத்திரம்
20.பெயர் : திருநாவுக்கரசர்
பிறந்த ஊர் : திருவாமூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : பங்குனி,
ரோகிணி
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை,
சதயம்
21. பெயர் : குலச்சிறையார்
பிறந்த ஊர் : மணமேற்குடி
பிறந்த மாதம், நட்சத்திரம் :கார்த்திகை,
மூலம்
முக்தி மாதம், நட்சத்திரம் :
ஆடி, சித்திரை
22. பெயர் : பெருமிழலைக்குறும்பர்
பிறந்த ஊர் : பெருமிழலை
பிறந்த மாதம், நட்சத்திரம் : மாசி,
சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி,
சித்திரை
23. பெயர் : காரைக்கால் அம்மையார்
பிறந்த ஊர் : காரைக்கால்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆவணி,
கார்த்திகை
முக்தி மாதம், நட்சத்திரம் : பங்குனி,
சுவாதி
24. பெயர் : அப்பூதி அடிகள்
பிறந்த ஊர் : திங்களூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மார்கழி,
பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : தை,
சதயம்
25. பெயர் : திருநீலநக்கர்
பிறந்த ஊர் : சாத்தமங்கை
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி,
பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி,
மூலம்
26. பெயர் : நமிநந்தி அடிகள்
பிறந்த ஊர் : எமப்பேரூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி,
உத்திரம்
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி,
பூசம்
27. பெயர்
: திருஞானசம்பந்தர்
பிறந்த ஊர் : சீர்காழி
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை,
திருவாதிரை
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி,
மூலம்
28. பெயர் : ஏயர்கோன் கவிக்காமர்
பிறந்த ஊர் : பெருமங்கலம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆனி,
கார்த்திகை
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆனி,
ரேவதி
29. பெயர் : திருமூலர்
பிறந்த ஊர் : சாத்தனூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : வைகாசி,
சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஐப்பசி,
அஸ்வினி
30. பெயர் : தண்டியடிகள்
பிறந்த ஊர் : திருவாரூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : புரட்டாசி,
விசாகம்
முக்தி மாதம், நட்சத்திரம் :
பங்குனி, சதயம்
31. பெயர் : மூர்க்கர்
பிறந்த ஊர் : திருவேற்காடு
பிறந்த மாதம், நட்சத்திரம் : மார்கழி,
புனர்பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் :
வைகாசி, ஆயில்யம்
32. பெயர் : சோமாசிமாறர்
பிறந்த ஊர் : திருஅம்பர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மாசி,
மகம்
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி,
ஆயில்யம்
33. பெயர் : சாக்கியர்
பிறந்த ஊர் : காஞ்சிபுரம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி,
திருவோணம்
முக்தி மாதம், நட்சத்திரம் : மார்கழி,
பூராடம்
34. பெயர் : சிறப்புலியார்
பிறந்த ஊர் : திருஆக்கூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : புரட்டாசி,
அவிட்டம்
முக்தி மாதம், நட்சத்திரம் :
கார்த்திகை, பூராடம்
35. பெயர் : சிறுத்தொண்டர்
பிறந்த ஊர் : திருச்செங்காட்டங்குடி
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை,
அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை,
பரணி
36. பெயர் : கழறிற்றறிவார் (சேரமான் பெருமாள்)
பிறந்த ஊர் : திருஅஞ்சைக்களம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை,
ரேவதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி,
சுவாதி
37. பெயர் : கணநாதர்
பிறந்த ஊர் : சீகாழி
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆனி,
ரேவதி
முக்தி மாதம், நட்சத்திரம் :
பங்குனி, திருவாதிரை
38. பெயர் : கூற்றவர்
பிறந்த ஊர் : திருக்களந்தை
பிறந்த மாதம், நட்சத்திரம் :
கார்த்திகை, உத்திரட்டாதி
முக்தி மாதம், நட்சத்திரம் :
ஆடி, திருவாதிரை
39. பெயர் : புகழ்ச்சோழர்
பிறந்த ஊர் : உறையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை,
சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் :
ஆடி, கார்த்திகை
40. பெயர் : நரசிங்க முனையரையர்
பிறந்த ஊர் : திருநாவலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மாசி,
ரோகிணி
முக்தி மாதம், நட்சத்திரம் :
புரட்டாசி, சதயம்
41. பெயர் : அதிபத்தர்
பிறந்த ஊர் : நாகை
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி,
ரேவதி
முக்தி மாதம், நட்சத்திரம் :
ஆவணி, ஆயில்யம்
42. பெயர் : கலிக்கம்பர்
பிறந்த ஊர் : பெண்ணாகடம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மார்கழி,
பூரட்டாதி
முக்தி மாதம், நட்சத்திரம் :
தை, ரேவதி
43. பெயர்
: கலியர்
பிறந்த ஊர் : திருவொற்றியூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : வைகாசி,
அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி,
கேட்டை
44. பெயர் : சத்தியார்
பிறந்த ஊர் : வரிஞ்சையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மாசி,
ரேவதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஐப்பசி,
பூசம்
45. பெயர் : ஐயடிகள் காடவர்
பிறந்த ஊர் : காஞ்சி
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை,
சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : புரட்டாசி,
உத்திராடம்
46. பெயர் : கணம்புல்லர்
பிறந்த ஊர் : இருக்குவேளூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : பங்குனி,
சதயம்
முக்தி மாதம், நட்சத்திரம் :
கார்த்திகை, கார்த்திகை
47. பெயர் : காரி
பிறந்த ஊர் : திருக்கடவூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : வைகாசி,
அஸ்தம்
முக்தி மாதம், நட்சத்திரம் :
மாசி, பூராடம்
48. பெயர் : நின்றசீர் நெடுமாறனார்
பிறந்த ஊர் : மதுரை
பிறந்த மாதம், நட்சத்திரம் : பங்குனி,
சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஐப்பசி,
பரணி
49. பெயர் : வாயிலார்
பிறந்த ஊர் : மயிலாப்பூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : பங்குனி,
உத்திரட்டாதி
முக்தி மாதம், நட்சத்திரம் :
மார்கழி, ரேவதி
50. பெயர் : முனையடுவார்
பிறந்த ஊர் : நீடூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : புரட்டாசி,
மகம்
முக்தி மாதம், நட்சத்திரம் : பங்குனி,
பூசம்
51. பெயர் : கழற்சிங்கர்
பிறந்த ஊர் : காஞ்சி
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை,
அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி,
பரணி
52. பெயர் : இடங்கழி
பிறந்த ஊர் : கொடும்பாளூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆவணி,
சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஐப்பசி,
கார்த்திகை
53. பெயர்
: செருத்துணையார்
பிறந்த ஊர் : கீழைத்தஞ்சை
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை,
உத்திரட்டாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி,
சுவாதி
54. பெயர் : புகழ்த்துணை
பிறந்த ஊர் : செருவிலிபுத்தூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை,
சதயம்
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆவணி,
ஆயில்யம்
55. பெயர் : கோட்புலியார்
பிறந்த ஊர் :நாட்டியத்தான்குடி
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆனி,
திருவாதிரை
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி,
கேட்டை
56. பெயர் : பூசலார்
பிறந்த ஊர் : திருநின்றவூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆவணி,
பூரம்
முக்தி மாதம், நட்சத்திரம் : ஐப்பசி,
அனுஷம்
57. பெயர் : மங்கயைர்க்கரசியார்
பிறந்த ஊர் : பாழையாறை
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை,
சதயம்
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை,
ரோகிணி
58. பெயர்
: நேசர்
பிறந்த ஊர் : காம்பீலி
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆனி,
பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : பங்குனி,
ரோகிணி
59. பெயர் : கோச்செங்கட்சோழர்
பிறந்த ஊர் :உறையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் :
கார்த்திகை, மிருகசீரிடம்
முக்தி மாதம், நட்சத்திரம் :
மாசி, சதயம்
60. பெயர் : நீலகண்ட யாழ்ப்பாணர்
பிறந்த ஊர் : எருக்கத்தம்புலியூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி,
விசாகம்
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி,
மூலம்
61. பெயர் : சடையனார்
பிறந்த ஊர் : திருநாவலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி,
புனர்பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை,
சித்திரை
62. பெயர் : இசைஞானியார்
பிறந்த ஊர் : திருவாரூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி,
மூலம்
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை,
சித்திரை
63. பெயர் : நம்பி ஆரூரர் (சுந்தரர்)
பிறந்த ஊர் : திருநாவலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆவணி,
உத்திரம்
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, சுவாதி